மணப்பாறை : மணப்பாறையில் இருந்து கல்பட்டி வரை இரு வழிப்பாதைக்கான புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. மணப்பாறையிலிருந்து திண்டுக்கல் வரை இருவழிப் பாதைக்கான புதிய...
மணப்பாறை- கல்பட்டி இருவழிப்பாதை பணி நிறைவு இன்ஜினை இயக்கி சோதனை ஓட்டம்