கரூர் - நாமக்கல் வழித்தடத்தில் உள்ள *வாங்கல்* ரயில் நிலையம் நாளை மறுநாள் முதல் பயணிகள் பயன்பாட்டில் இருந்து விடுவித்துக் கொள்ளப்படுகிறது. நாளை வரை மட்டுமே இங்கு ரயில்கள் நிற்கும். இந்த ரயில் நிலையத்தில் 2 கரூர் - சேலம் ரயில்களும், மயிலாடுதுறை - சேலம் ரயிலும் நின்று செல்கிறது.
please wait...Translate to EnglishKarur - Tomorrow, the *Vaangal* railway station located on the Namakkal route will be temporarily closed for passengers. Only trains will operate here until tomorrow. In this railway station, two Karur - Salem trains and a Mayiladuthurai - Salem train are also running.
please wait...Translate to HindiKarur - Namakkal vazhithattil ullaa *vaangal* rail nillaiyam naalai muthal payanigal payanpaattil irundhu viduvathu kolappadugirathu. Naalai varai mattume ingu railgal nirkum. Indha rail nillaiyathil 2 Karur - Salem railgalum, Mayiladuthurai - Salem railum nindru selgirathu.